கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா ம ரணம் பதிவுகொரோனா

கிழக்கு மாகணத்தில முதலாவது கொரோனா ம ரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் நேற்று இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் உறுதிப்படுத்தினார்

hey