வவுனியாவில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ம_ரணம்வவுனியாவில் ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட சேமமடுவில் தீயில் எரிந்து படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் உ_யிரிழந்துள்ளார்.

செல்வரஞ்சினி ( வயது 41 ) என்ற பெண்ணே இவ்வாறு உ_யிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் வீட்டில் தனித்து இருந்து சமயம் அவர் தீயில் எரிவதை அயலவர்கள் அவதானித்தனர். உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு சேர்த்தனர். பொலிசாருக்கும் தெரியப்படுத்தினர்.

வைத்தியசாலையில் அவர் இன்று உ_யிரிழந்துள்ளார்.உ_யிரிழப்பு தொடர்பில் வவுனியா நகர் திடீர் இ_றப்பு விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் மேற்கொண்டார்.

hey