அம்மாடியோவ் இதை விடயாராலும் கவர்ச்சி போஸ் குடுக்க ஏலாது : புகைப்படங்கள்தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் “துள்ளுவதோ இளமை” படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், இந்த படத்தினை தொடர்ந்து ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார்.

அதன் பிறகு சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் நீண்ட காலம் கழித்து, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகை ஷெரின் ரசிகர்களை ஆ ச்ச ரிய த்தில் ஆழ்த்தினார்.

மேலும் அப்போது பார்ப்பதற்கு ஸ்லீம்மாக இருந்த நடிகை ஷெரின், ஓவர் வெயிட் போட்டு கு ண் டா னார்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்து தற்போது பழைய படி மாறிவிட்டார். மேலும், மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான உடையில் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் தற்போது பதிவிட்டு வருகிறார் இவர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் துள்ளுவதோ இளமை படத்தை நினைவு படுத்தும் விதமாக மாடர்ன் உடையில் இவர் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ,,,

hey