மனைவியுடன் இவ்வளவு கோபமா…? இத்தனை கிலோ மீற்றர் நடந்து சென்றாறா..?இத்தாலியில்…….

இத்தாலியில் மனைவியுடன் ச ண் டை போட்ட 48 வயது நபர் ஒருவர் தனது கோ ப த் தை கட்டுப்படுத்துவதற்காக வீட்டை விட்டு வெளியேறி நடக்க ஆரம்பித்துள்ளார்.

கோ ப ம் கு றை யாத தா ல் அவரது நடைபயணம் சுமார் 450 கிலோமீட்டர் வரை சென்றுள்ளது.இந்நிலையில் அவரை இ டை ம றித்த காவல்துறையினர் நடந்து செல்வதற்கான காரணத்தை வினவியுள்ளனர்.

அவர் கூறிய காரணத்தை கேட்ட காவல்துறையினர் அ தி ர்ச்சியடைந்தனர். இருப்பினும் ஊரடங்கு உ த் த ரவை மீ றி ய த ற்காக அவருக்கு 36 ஆயிரம் ரூபாய் அ ப ரா தம் வி தி க்க ப் ப ட் டுள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா பரவல் காரணமாக இரவு 10 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

hey