” ஏன் அம்மாவ பத்தி ஏன் பேசின ” நண்பணுக்கு பாடம் புகட்டிய மகன்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தா_யின் நடத்தை கு_றித்து த_வறா_க பேசிய நண்பரை வெ_ட்_டி_க்_கொ_லை செய்த ம_கன் தானாக சென்று பொ_லி_சில் சர_ணடைந்_துள்ளார்.

எப்போதும் வெ_ன்றா_ன் அருகேயுள்ள கன்னக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த வேலனும், கண்ணனும் நண்பர்கள்.

இருவரும், ஒன்றாக உப்பளத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், கண்ணனின் தா_யா_ரின் ந_டத்_தை குறித்து, வேலன் கே_லி செய்துள்ளார். இதனால் ஆ_த்_திர_மடை_ந்த கண்ணன் இரவு நே_ரத்தில் வேலனை அழைத்துச் சென்று, அவரை அ_ரி_வா_ளா ல் வெ_ட்_டி கொ_லை செ_ய்துள்ளா_ன்.

கொ_லை செ_ய்_துவி_ட்டு தா_னாக காவ_ல்நிலை_யத்தில் சென்று ச_ரண_டை_ந்து நட_ந்த_வை கு_றித்து வா_க்குமூ_லம் அ_ளித்துள்_ளார்.

hey