வவுனியாவில் சட்டவி_ரோத மரக்க_டத்தல் முறியடிப்புவவுனியாவில்

வவுனியா,குருமன்காடு பகுதியில் சட்டவி-ரோதமான முறையில் க-டத்தி செல்லப்பட்ட முதிரை பலகைகளை இன்று புளியங்குளம் விசேட அ-திரடிப்ப-டையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பாலமோட்டையில் இருந்து முதிரை பலகைகள் க-டத்தப்படவிருப்பதாக புளியங்குளம் விசேட அதிரடிப்ப-டையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அ-திரடிப்ப-டையின் உதவி பொலிஸ்

அத்தியட்சகர் அபயசேகரவின் வழிநடத்தலின் கீழ், புளியங்குளம் விசேட அதிரடிப்ப-டையின் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினராலேயே குறித்த க-டத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 37 முதிரை பலகைகள் மற்றும் க-டத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றியதோடு, இக்க-டத்தலுடன் தொடர்புடைய ஒருவரும் கைது செய்யப்பட்டு வவுனியா வனவள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey