பிக்பாஸ் பிரபலமா இவங்க.? சின்ன வயசுல இப்படியா இருந்தாங்க…?பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்துவிட்டது. ஆனால் மக்கள் பேவரெட் என்று சொல்லும் அளவிற்கு எந்த எபிசோடும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

எப்போதும் வீட்டில் சண்டை நடந்தது அதை மட்டும் இந்த சீசனில் கூறலாம். மீதமுள்ள நாட்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் பிரபலங்கள் குறித்து ஒவ்வொரு விஷயங்களும் டிரண்டாக இப்போது ஒரு போட்டியாளரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

அது வேறுயாரும் இல்லை நடிகை ஷிவானியின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் செம கியூட்டாக இருக்கிறாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

hey