வவுனியாவில் இ ரா ணு வம் ம ற்றும் சு கா தா ர தி ணைக் களத்தின் அ தி ரடி ந டவ டிக்கைவவுனியா சு காதார தி ணைக்க ளத்தினால் இன்று வவுனியா நகர்ப் ப குதியில் அ தி ரடி ந டவ டிக்கைகள் முன் னெடுக்கப்பட்டன.

வவுனியா சு கா தார வை த்திய அ தி காரி யூ ட் பீரிஸ் த லைமையிலான அ ணியினரே வவுனியாவில் போ க்குவரத்து சே வையில் ஈடுபடும் பே ரு ந்துகளை வ ழி மறி த்து சோ த னைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது போ க் குவரத்து மேற்கொள்ளும் பேருந்தில் கொரனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான சுகாதார முறைகள் பின்பற்றப்படுகின்றதா, பயணிகள் முககவசம் போட்டுள்ளனரா என்பது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் பயணிகளுக்கும், சாரதி மற்றும் நடத்துனர்களுக்கும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

மேற்பார்வை சு கா தார பரி சோ தகர் க. மேஜெயா மற்றும் பொது சு கா தார ப ரிசோ தகர்கள் இ ரா ணுவத்தினர் பொ லி ஸார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இ ணைந்து இவ் வே லைத் திட்டத்தினை மு ன்னெடுத்திருந்தனர்.

hey