இலங்கையில் கொ ரோ னா தொ ற் றி கு ணமடைந்த மூதாட்டிகொ ரோ னா வை ர ஸ் தொ ற் றிய நி லை யில் வை த் தியசா லையில் அ னுமதி க்கப்ப ட்டிருந்த 94 வயதான பா த்திமா என்ற பெண் மணி மு ற் றாக கு ணம டை ந்து கொழும்பு ஐ.டி.எச் வை த்தி யசா லையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

வெலிகந்தை வை த்திய சாலையில் இருந்து ஐ.டி.எச். வை த் திய சா லைக்கு மாற்றப்பட்ட இந்த பெண்மணி, ஒரு மாதத்திற்கும் மேலாக வைத் திய சா லையில் சி கிச் சை பெற்று வந்து ள்ளார்.

வெலிகந்தை கந் த காடு த னி மைப்ப டுத்தல் நி லை யத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த போது இந்த பெண்மணிக்கு கொ ரோ னா வை ர ஸ் தொ ற்றி யதாக அ டை யாள ம் கா ணப்பட்டதுடன் வெ லிக ந்தை வை த்தி யசாலையில் அனு மதிக்கப்ப ட்டார். இத னையடுத்து கொழு ம்பு ஐ.டி.எச் வை த்திய சாலை க்கு மா ற்றப் பட்டார்.

இந்த பெண்ணை கு ண ப்படு த்த ம ரு த்து வ ஊ ழி யர்கள் க டு மை யாக முய ற் சிக ளை மேற்கொ ண் டனர். வயதானவர்களை கொ ரோ னா தா க் கும் என் ற கார ண த் தினால் இந்த பெண்மணி குறி த் து ம ருத் து வ ஊ ழி ய ர்கள் கூ டிய க வ னத்தை செ லுத்தி இ ருந்த னர்.

கு ண மடை ந்து வை த்தி ய சா லை யில் இ ரு ந்து புற ப்பட்ட பெ ண் மணிக்கு ம ருத் துவ ஊ ழிய ர்கள் ப ரி சுகளை வழ ங்கியிருந்தனர். ம ரு த்துவ ஊ ழியர்க ளுக்கு நன்றி க் கூறி அவ ர் வை த்தி யசா லையில் இ ரு ந்து பு ற ப்ப ட்டுச் செ ன்ற தாக அ திகாரிகள் தெரிவித்துள்ளனர்.

hey