தீ விர மடை யும் அ ம் பான் சூ றா வ ளி – 10 மா வ ட்டங்களுக்கு வி டுக்கப்ப ட்டுள்ள அ பா ய எ ச்ச ரிக்கைநாட்டில் நிலவும் சீ ர ற்ற கா ல நிலை கா ரண மாக ப ல மா வட்டங்களு க்கு அ பா ய எ ச்ச ரிக்கை வி டுக் கப் பட்டுள்ளதாக அனர்த்த மு காமை த்துவ மத் திய நிலை யம் தெ ரிவித்துள்ளது.

காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ம ண் ச ரிவு அ பா ய அ பா யம் ஏற்பட்டுள்ளதாக சு ட் டிக்கா ட்டப்பட்டுள்ளது.

தொ டர் ம ழை கா ரண மாக க ளு கங்கை யின் நீ ர்ம ட்டம் அ திக ரித்து வ ருவ தால் இரத் தினபுரி, குருவிட, அயகம, நிரியெல்லா மற்றும் எலபான பகுதிகளில் ஆற் றுக்கு அருகில் வா ழும் ம க்கள் மிகுந்த அ வ தான த்துடன் இ ரு க்குமாறு அன ர்த்த மு காமை த்துவ நிலை யம் எ ச்ச ரித் துள்ளது.

இ தேவே ளை எ திர்வரு ம் 24 மணி த்தியா லங் களில் நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வ ளிம ண்டல விய ல் தி ணை க்களம் அறி வி த்துள்ளது.

இலங்கையை அ ண் மித்த கட ற் பர ப்பி ல் ஏ ற் பட்ட தா ழ முக் கம் அம் பா ன் சூ றா வ ளியாக உ ரு மாறி யுள்ள மையினால் இந்த அ னர் த்த நி லை மை ஏற்பட்டுள்ளது.

தா ழ மு க்க ம் தீ வி ரம டை ந்த நி லை யில், வ டக்கு மற் றும் வடமேற்கு க டற்ப ரப்பு வழி யாக நக ர்ந்து செல் லும் எ ன எ திர்வு கூ றப்பட் டுள்ளது.

hey