ஏ9 வீதியோரமாக தூ க்கி ல் தொ ங்கிய ப டி ச ட ல ம் மீ ட் புயாழ், செம்மணிப்பகுதியில் ஏ9 வீதியோரமாக தூ க் கில் தொ ங் கி யபடி ஒ ருவர் ச ட லமாக மீ ட்க ப்பட்டுள்ளார்.

செம்மணிப்பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தற்போது பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ9 வீ தியோர மாக உ ள்ள அரச ம ரமொ ன்றில் ச ட லம் தூ க் கில் தொ ங் கிய நி லையில் கா ணப்ப ட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரியில் பு கைப்ப ரிசோ தனை நிலை யமொ ன்றில் ப ணிபுரியும் கள்ளி யங்காட்டை சேர்ந்த ஒருவரே இ வ்வாறு ச ட லமா க மீ ட்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

இது த ற் கொ லை யா, கொ லை யா எ ன் பது தொ ட ர்பில் பொ லி சார் வி சா ரணை ந டத் தி வ ருகி றார்கள்.

hey