கு ழி யில் வி ழுந் து அக்காவும் தங்கையும் ப ரி தா பமாக ப லிபொலநறுவையில் கு ழி யில் வி ழு ந்து இரு சி று மிகள் ப ரி தாபமான உ யி ரி ழந்துள்ளதாக பொ லி ஸார் தெ ரிவித் துள்ளனர்.

எலஹெர பிரதேசத்தில் கை வி டப்பட்ட மா ணிக்க க ல் அக ழ் விற்காக தோ ண்ட ப்பட்டிருந்த கு ழி யில் வீ ழ் ந்து இரண்டு சி றுமிகள் உ யி ரி ழந்துள்ளனர்.

நேற்று குறித்த இரண்டு சிறு மிகளும் நீ ரில் மூ ழ் கி உ யி ரிழந்துள்ள நிலையில் ச ட லமாக மீ ட் கப் பட்டதாக பொ லி ஸா ருக்கு கி டைக்கப் பெற்ற த கவலுக் கமைய வி சார ணைகள் ஆர ம் பிக்கப்பட்டுள்ளன.

5 மற்றும் 7 வயதுடைய இந்த சிறுவர்களும் அக்கா – தங்கை என அ டையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம் பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இருவரையும் மா ணிக்க கல் அ கழ் விற்காக தோ ண் டப்பட்ட கு ழிக் குள் இ ரு ந்து குறித்த இ ருவரும் மீ ட்க ப்பட்டுள்ளனர்.

குறித்த இரு வரையும் வை த்தியசா லைக்கு கொண்டு செல்லும் வ ழியில் உ யிரி ழ ந்துள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர்.

ச ம் பவம் தொ டர்பில் மே லதிக வி சார ணைக ளை பொ லிஸார் மேற் கொண்டு வ ருகின்றனர்

hey