வவுனியாவில் விசேட அ திரடிப்ப டையினரினால் சட்டவி ரோத முதிரை மரக் க டத்தல் மு றியடிப்புவவுனியாவில்

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிடாச்சூரி பகுதியில் இடம்பெற்ற ச ட்டவி ரோத ம ரக்க டத்தலை புளியங்குளம் விசேட அதிரடிப்ப டையினர் மு றியடித்துள்ளதுடன் சந்தேக நபர்கள் த ப்பியோடியுள்ளனர்.

வேலங்குளம் செங்கல்படையில் இருந்து கல்மடு ஊடாக நெளுக்குளம் பகுதிக்கு முதிரை மரக்குற்றிகள் க டத்தப்படுவதாக புளியங்குளம் விசேட அ திரடி ப டையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று நள்ளிரவு குறித்த பகுதிக்கு விசேட அ திரடிப்ப டையினர் மற்றும் பொலிஸார் சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்

இதன்போது காட்டுப்பகுதியிலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகள் கை ப்பற்றப்பட்டதுடன் க டத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் வாகனமும் கை ப்பற்றப்பட்டுள்ளது. எனினும் சந்தேகநபர்கள் த ப்பியோடியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட முதிரை ம ரக்குற்றிகளும் , ஐீப் வாகனமும் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் ச ந்தேகநபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.

hey