இலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்றுகண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நில அ திர்வு ப திவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணியகம் அறிவித்துள்ளது.

இன்று முற்பகல் 9.28 அளவில் இந்த நில அ திர்வு பல்லேகல மத்திய நிலையத்திலும் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்தப் பகுதில் பல தடவைகள் நிலஅதிர்வுகள் ஏற்பட்டிருந்தன. இதனையடுத்து பா ரிய அளவில் நில அ தி ர்வுகள் ஏற்படும் அ பாயம் உள்ளதாக எ ச்சரிக்கை வி டுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey