வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 58 வயது பெண் ம ரணம்வவுனியா மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த 58 வயது பெண் ம ரணமடைந்துள்ள நிலையில் உ யிரிழந்த பெண்ணின் உ டலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோ தனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ம ரண வி சாரணை அதிகாரி க.ஹரிப்பிரசாத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா – மறவன்குளத்தில் வசிக்கும் பெ ண்ணொருவரின் இரு பிள்ளைகள் கொழும்பு பகுதியில் இருந்து கடந்த 9ஆம் திகதி வருகை தந்த நிலையில் குறித்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இருவருக்கும் பி.சி. ஆர் பரிசோ தனை மேற்கொள்ளப்படாத நிலையில் தாயாருடன் வசித்து வந்த நிலையில் தாயார் இன்றைய தினம் உடல் ந லக்குறைவால் ம ரணித்துள்ளார்.

ம ரண வி சாரணையின் போது குறித்த பெண் மற்றும் அவரது பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் வவுனியா வைத்தியசாலைக்கு கடந்த 12ஆம் திகதி கா ய்ச்சலுக்கு சி கிச்சை பெற குறித்த பெண் சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் ம ரணித்தமைக்கான காரணத்தினை அறிந்துகொள்வதற்காக பி.சி.ஆர் ப ரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவரது உ டலில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு ப ரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது இரு பி ள்ளைகளுக்கும், ம ரணித்தவரின் பேரனுக்கும் பி.சி.ஆர் ப ரிசோ தனை மேற்கொள்ள மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

எனினும் இறந்த பெண்ணின் ச டலம் உடனடியாக த கனம் செய்யப்பட்டுள்ளதுடன், ப ரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே ம ரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் ம ரண வி சாரணை அதிகாரி தெரிவித்தார்.

hey