வவுனியா பூவரசங்குளம் காட்டுப்பகுதியில் ச ட்டவிரோத மரக்க டத்தல் மு றியடிப்புவவுனியாவில் பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்களூர் காட்டுப்பகுதியில் ச ட்டவி ரோதமான முறையில் க டத்திச் செல்லப்படவிருந்த முதிரை மரக்குற்றிகள் மற்றும் க டத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் என்பன பூவரசங்குளம் விசேட அ திரடிப்ப டையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த காட்டுப்பகுதியில் முதிரை மரங்கள் வெ ட்டப்பட்டுக் க டத்தப்படுவதாக பூவரசங்குளம் விசேட அ திரடிப்ப டையினருக்கு கிடைத்த இ ரகசிய தகவலையடுத்து நேற்று இரவு அப்பகுதிக்குச் சென்ற பூவரசங்குளம் விசேட அ திர டிப்படையினர் குறித்த ம ரக்க டத்தல்காரர்களை ம டக்கிப் பி டிக்கச் சென்றபோது அவர்கள் வாகனத்தை விட்டுத் த ப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த ச ம்பவத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 9 முதிரை ம ரக்குற்றிகள் கை ப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலிற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட முதிரை குற்றிகள் மற்றும் வாகனம் வவுனியா பூவரசங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்க டத்தல் ச ம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணையினை வவுனியா பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

hey