காசுக்காக ம_ந்திரவாதியின் பேச்சை கேட்டு பெற்ற குழந்தைகளை ப_லிகொடுத்த இரண்டு சகோதரர்கள்அசாமின் கவுகாத்தி நகரில் இருந்து கிழக்கே அமைந்த திமோவ்முக் கிராமத்தில் ஜமியூர் உசைன் மற்றும் சரிபுல் உசைன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் தலா 3 குழந்தைகள் உள்ளனர்.

சமீப நாட்களாக இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கிராமவாசிகள் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்படி, போலீசார் நடத்திய வி_சாரணையில் பல தி_டுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சகோதரர்களிடம் பெஜ் என்ற ம_ந்திரவாதி, உங்களுடைய குழந்தைகளை ப_லி கொடுத்து விட்டால், உங்களது வீட்டில் உள்ள மாமரத்தின் கீழ் ம_றைந்துள்ள தங்க பு_தையலை க_ண்டறிவீர்கள் என கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பி அவர்கள் இருவரும் தங்களுடைய குழந்தைகளை அடைத்து வைத்துள்ளனர். இதனை அறிந்த கிராமத்தினர் சகோதரர்கள் இருவரையும், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

முறையாக பு_கார் அளிக்காமல், சாட்சிகள் இல்லாமல் கு_ற்றச்சா_ட்டுகள் அடிப்படையில் அந்த குடும்பத்தினரை தங்களது காவலின் கீழ் வைத்து போலீ_சார் வி_சாரணை மேற்கொண்டனர். ஆனால், இந்த கு_ற்றச்சா_ட்டுகளை ம_றுத்த அவர்கள், குழந்தைகளின் உ_டல்நலனுக்காக பெஜ்ஜிடம் ஆலோசனை கேட்டோம் என கூறியுள்ளனர்.

இந்த ச_ம்பவத்தில் ம_ந்திரவா_தியை பி_டி_த்து வி_சாரணை மேற்கொண்டால் வ_ழக்கில் தெளிவு வரும் என்ற சூழலில் அவரை போலீசார் தேடி வ_ருகின்றனர்.

hey