வவுனியா நகரசபையில் முள் ளி வாய் க்கால் நி னைவே ந்தல்! மக்க ளை து ரத்திய பொ லிஸார்வவுனியா நகரசபையில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூ பிக்கு முன்னால் இன்று (18.05.2020) காலை 10.30 மணிக்கு நகரசபையின் தவிசாளர் ஆர்.கௌதமன் தலைமையில் மு ள் ளிவா ய்க் கால் நி னை வேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இ று திப் போ ரி ன் போது உ யிர்நீ த்த உறவு க ளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அதனைத் தொட ர்ந்து உறவுகளின் ஆ த்ம சா ந்தி க்காக மெழு வர்த்தி ஏ ற்றி அ ஞ்சலி செலு த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் , நகரசபை உறுப்பினர்கள் , உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் , சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மெ ழுவர்த்தி ஏற்றி அ ஞ்ச லி செலு த்தப்பட்டு அ ஞ்சலி உ ரை இட ம்பெ றவிருந்த சமயத்தில் நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு வி ரைந்த வவுனியா பொலிஸார் நிகழ்வினை தலமையேற்று நடாத்திய நகரசபை தவிசாளர் ஆர்.கௌதமன் அவர்களை அழைத்து பொலி ஸார் எ ச்சரித் த னர்.

இவ்வாறான நி கழ்வுகளுக்கு அனும தி மறு க்கப்பட்டுள்ள தாகவும் , ஊ ரடங் கு த ளர்ப்படு ம் ச மயங் களில் அ டையாள அட்டை நடைமுறையில் உ ள்ள மையினா ல் உ ட னடியாக இதனை நி று த்துமாறு பொ லி ஸார் நக ரசபை த விசாளரை எ ச் சரித்தனர்.

இ த னையடு த்து மெ ழுவர் த்தி ஏ ற்றி அ ஞ்சலி செ லு த்தியதுடன் அ ஞ் சலியுடன் நி கழ்வுகள் நிறுத்தப்பட்டதுடன் இறுதியில் அ ஞ்சலி க்காக கொண்டு வர ப்பட்ட பூ வி னை ந கர சபை ஊ ழியர் ஒருவர் அ ஞ் ச லி இடத்தில் கொ ட்டுவ தினை அ வதானி க்ககூடியதாகவிருந்தது.

hey