பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை ம ரணம் தொடர்பில் வெளியாகிய காரணம்…..!!லொஸ்லியாவின்,,,,,,,,

பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை மா ரடைப்பால் உ யிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் வாழ்ந்து வந்த மரியநேசன்(52), நேற்று மா ரடைப்பால் உ யிரிழந்ததால் அவரது உடல் தாய்நாடான இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வருகிறது. அதேபோன்று, லொஸ்லியா, தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றார்.

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாடுகளில் இருந்து வருகின்றமையினால், லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் பூ தவுடலை நாட்டிற்கு கொண்டு வருவதில் சில சி க்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவிவருவதால் லொஸ்லியா இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி கேட்டு வரும் நிலையில், கனடாவில் இருந்து அவரது தந்தையின் உடலை கொண்டு வருவதற்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

hey