42 வயதுடைய பெண்ணுடன் குடும்பம் நடத்துவதாம் : வேறு பெண்ணுடன் திருமணமாம்…? இப்படியுமா நடக்குதுகொடைக்கானலில் ப ரப ரப்பு,,,,

கொடைக்கானல்: தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ததால், ஆ த் திரமடைந்த 42 வயது பெண், 24 வயது வாலிபரை சரமாரியாக க த் தி யால் கு த் திய ச ம் பவம் கொடைக்கானலில் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் பிரதீப் (24), டிரைவர். இவரது வீடு அருகே வசிப்பவர் ராஜேஷ் மனைவி பிரமிளா (42). இவர், கொ டை க்கானல் அதிமுக மகளிர் அணியில் தீ வி ர மாக செயல்பட்டு வந்துள்ளார். ராஜேஷ் 6 ஆண்டுக்கு முன் இ ற ந் துவிட்டார்.

அதன்பின் பிரதீப், பிரமிளா இ டை யே ப ழ க் கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக இருவரும் கணவன், மனைவி போல குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதுதெரிந்து அ தி ர் ச்சியடைந்த பிரதீப்பின் பெற்றோர், அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

தனக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பது குறித்து, பிரமிளாவிடம் பிரதீப் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் எ தி ர் ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் பிரதீப்பிடம், பிரமிளா கடும் வா க் கு வா தம் செய்துள்ளார்.அப்போது பிரதீப் தான் திருமணம் செய்வது உறுதி என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆ த் தி ரமடைந்த பிரமிளா, க த் தி யை எடுத்து பிரதீப்பின் நெஞ்சிலும், தலையிலும் ச ர மாரியாக கு த் தி னார். ப டு கா யம் அடைந்த பிரதீப்பை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கொ டைக்கானல் போலீ சார் வ ழக்கு ப்ப திந்து, பி ரமிளாவை கைது செய்தனர்.

hey