வவுனியா றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சித்தி : குவியும் பாராட்டுகள்வவுனியா, சூடுவெந்தபுலவு றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதில் வவுனியாஇ,சூடுவெந்தபுலவு றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

அந்தவகையில், தமீம் அப்ரான் அஹமட் (170 புள்ளிகள்), அமீன் அர்ஹப் (169 புள்ளிகள்), சரூக் பாத்திமா சஜா (169 புள்ளிகள்), அமீன் அஸ்மா (162 புள்ளிகள்) ஆகிய நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அத்துடன் 100 புள்ளிகளுக்கு மேல் 35 மாணவர்கள் குறித்த பாடசாலையில் சித்தி பெற்றுள்ளனர்.

hey