மாப்பிள்ளை ரொம்ப குடுத்து வச்சவன் தான் : இவ்வளவு சீதனமா ப்பா : வீடியோவ மிஸ் பண்ணாம பாருங்கபொதுவாகவே திருமண வைபத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு சீதனம் வழங்குவது வழக்கம்.

அவரவர் தங்களது தகுதிக்கேற்ப சீர்வரிசையை வழங்குவார்கள், அதில் கார் முதல் பைக் வரை, வெள்ளி முதல் வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள் வரை இடம்பெற்றிருக்கும்.

முக்கியமாக, சீர்வரிசையை தங்கள் கௌரவமாக பார்ப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சில ஊர்களில் திருமண மண்டபத்தில் சீர்வரிசையை அலங்கார பொருள் போல அடுக்கி வைத்திருப்பார்கள்.

அப்படித்தான் மதுரையில் நடந்த திருமணத்தில் சீர்வரிசை அடுக்கி வைக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த படத்தை பார்த்த அனைவரும் ஒரு நிமிஷம் நிச்சயம் ஆடிப்போயிருப்பார்கள், சுமார் 10 வீட்டுக்கு தேவையான பாத்திரங்களை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர்.

hey