ஐயோ கடவுள்ட பெயர்லையும் மோ_சடியா..? திமுக ஜெயாவின் தி_ல்லாலங்கடி : இவ்வளவு பணம் மோ_சடியா..?திருப்பதி ஏழுமலையான் பெயரில் சீட்டு வசூல் செய்து ரூ.50 லட்சத்தை அபேஸ் செய்த சூலூர் திமுக பிரமுகரால் ப_ரபரப்_பானது.

கோவையை அடுத்த சூலூர் நகர திமுக துணை செயலாளராக இருக்கும் ஜெயா. இவர் திருப்பதி என்ற பெயரில் 15 வருடமாக சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளார். சீட்டு தொகை வ சூலி க்கும் பாஸ் புக்கில் கூட ஏழுமலையான் படம் இட ம் பெ ற்றிருக்கும்.

சூலூர் மட்டும் ராமநாதபுர பகுதி மக்களிடம் மாதம் மாதம் தவணை வசூலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் இ_ழுத்த_டித்து வந்துள்ளார். இதனால் ஏலசீட்டு நடத்தி நடத்தி வந்த ஜெயாவிடம் மு றையிட்டு ள்ளனர். ஆனால் அவரோ பதில் அளிக்க முடியாமல் இ_ழுத்த_டித்துள்ளார்.

ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூலூரில் உள்ள கா வல் நிலையத்தில் பு கார் அ ளித்துள்ளனர். அதன்படி வி சாரணை நடத்தியபோது பொலிஸாருக்கு ஜெய மயமான தகவல் கிடைத்தது.

ஜெயாவிடம் சீட்டு எடுத்தவர்கள் முறையாக பணத்தைத் திருப்பி செலுத்தவில்லை என்பதால் சீட்டு ந டத்தியதில் ஜெயா ந ஷ்டமடைந்ததாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் ஜெயா பிடிபட்டால் ம ட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

hey