குடும்ப பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் போ_லி சா மியார்கள் : மீண்டும் ப றிபோன உயிர்சென்னையில்

சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் சீனிவாசன், தனியார் நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு சாப்பிட்டு குழந்தையோடு ந_டைபயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது, அவரது மனைவி ராஜேஸ்வரி வீட்டில் தூ_க்கி_ட்டு த_ற்கொ_லை செய்து கொண்டார்.

ராஜேஸ்வரி த_ற்கொ_லை செய்து கொள்ள காரணம், கே.கே நகர் பகுதியை சேர்ந்த போலி சா_மியார் சுந்தர்ராஜன் தான் என உறவினர்கள் கு_ற்றம்சா_ட்டியுள்ளனர். ராஜேஸ்வரியின் உ_டலை வாங்க ம_றுத்து போ_ராட்_டம் நடத்திய உறவினர்கள், அவரிடம் பணம் மோ_சடி செய்த போ_லி சாமியார் சுந்தர்ராஜன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீ_க்கு_ளிப்போம் என்றும் மி_ர_ட்டல் விடுத்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நகர் பகுதியில் சீனிவாசன் – ராஜேஸ்வரி தம்பதி வசித்த போது, ஜாதகம் பார்ப்பதாக கூறி, சாமியார் சுந்தர்ராஜனை அணுகியுள்ளனர். அகஸ்திய சன்மார்க்க சத்சங்கம் என்ற பெயரில் பூஜைகள் நடத்தி கு_றைகளை தீர்ப்பதாக கூறி சுந்தர்ராஜன் பணம் வசூலித்துள்ளார்.

இதனால் அவர்களுக்குள் பழக்கம் அதிகமான நிலையில் குறைந்த விலைக்கு வீடு வாங்கி தருவதாக கூறி ,சீனிவாசனிடம் 25 லட்சம் ரூபாய் வரை வாங்கிய போலி சாமியார் சுந்தர்ராஜன், வீடும் வாங்கி தராமல் நீண்ட நாட்களாகியும் பணத்தையும் திருப்பித் தராமல் இ_ழுத்த_டித்துள்ளார்.

சுந்தர்ராஜன் கொடுத்த 5 காசோலைகளும் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியுள்ளன. இதனால் அ_தி_ர்ச்சியடைந்த சீனிவாசன் ராஜேஷ்வரி தம்பதியர் கடந்த மாதம் 28 ஆம் தேதி பணத்தை கேட்க சென்றுள்ளனர். அப்போது தனது மனைவி ரேவதி அசோக் நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பதாகவும், பணம் கேட்டு தொ_ல்லை செய்தால் பொ_ய் வழக்கு போட்டு சி_றையில் அ_டைத்துவிடுவேன் என மி_ரட்டியதாக ஆ_டியோ ஆதாரத்துடன் சீனிவாசன் தெரிவித்தார்.

தங்களை போன்று பல பேர் போ_லி சாமியார் சுந்தர் ராஜனிடம் ஏமாந்துள்ளதால், அவர் மீது க_டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனிவாசன் வ_லியுறுத்தினார். சீனிவாசனின் கு_ற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற முயன்றும் சுந்தர்ராஜன் மற்றும் ரேவதியை தொடர்பு கொள்ள முடியவில்லை.

hey