வவுனியாவில் மு ள்ளி வா ய் க்கா ல் பே ரவ ல 11ம் ஆ ண்டு நி னை வே ந்தல்மு ள்ளி வா ய்க்கா ல் பேர வல 11 ம் ஆ ண்டு நினை வேந் தல் வ வுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆ லய த்தில் இன்று (18.05.2020) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.

அந் தனர் ஒ ன் றியம் , ஆ லய நிர் வா கத்தினர் , தமி ழ்விருட்சம் அமை ப்பினர் இ ணைந்து நடா த்திய முள் ளிவா ய்க் கால் நி னை வேந்த ல் நிகழ்வில் மு ள் ளிவாய்க்காலில் அ நி யாயமாக கொ ல் லப்பட்ட உறவுகளின் ஆத்ம சாந் திக்கு வி சேட பூசை இடம் பெற்றதுடன் மு ள் ளி வாய்க் கால் மு எ ன்ற எ ழு த்து வ டிவி ல் நெ ய் தீபம் ஏற்றி வ ழிபடும் நிக ழ்வும் உ ண ர்வு பூ ர்வ மாக இ டம்பெ ற்றது.

இவ் நி னைவே ந்தல் நி கழ்வி ல் மு ன்னா ள் பா ரா ளுமன்ற உ றுப்பினர்களான வி னோத ரலி ங்கம் , சி வமோக ன் மற்று ம் ஆலய நிர்வா கத்தினர் , தமிழ் விருட்சம் அமைப்பினர் , ஆலய குருக்கள்கள் , நகரசபை உறு ப்பினர் , வர்த்தகர்கள் , பொது அமை ப் புக்களின் பிரதி நிதிகள் , பொது மக்கள் எ ன பல ரும் க லந்து கொ ண்டிருந்தனர்.


hey