வவுனியாவில் முள் ளி வா ய்க் கால் நினை வே ந்த லை மே ற் கொண் டவர்கள் மீ து பொ லிஸார் வி சார ணைமு ள்ளி வா ய்க் கால் பே ரவ ல 11 ம் ஆ ண்டு நி னைவே ந்தல் வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (18.05.2020) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.

மு ள்ளி வா ய்க்கா ல் நி னைவே ந்தல் மு டிவடை ந்த சி றிது நேர த்தில் ஆல யத்திற்கு வ ருகை மேற் கொண்ட பொ லிஸார் நி னைவே ந்தலை ஒ ழுங் குபடுத்தி யவர்களிடம் வி சார ணைகளை மே ற்கொண் டதுடன் அவ ர்களின் பெ யர் வி பரங்களையும் பதிவு செய்தனர்.

கோ வி ட் -19 வை ர ஸ் தொ ற்று கா ரண மாக மக்க ளை ஒன்று கூ ட்டுவது த வறு என தெ ரிவித்ததுடன் மா ஸ்க் அ ணித்து பூஜைக ளை மேற்கொ ள்ளுமா றும் அத்துடன் மு ள்ளி வா ய்க்கால் நி னைவே ந்தலை மேற்கொண்டவர்களின் பெயர் , வி லாசங் களை கே ட்டு பதிவினை மேற்கொண்டனர்.

மேலும் கருமாரி அம்மன் ஆலயத்தில் மு ள்ளிவா ய்க் கால் பே ர வல 11 ம் ஆ ண்டு நி னை வேந்தல் இ டம்பெ ற்ற சம யத்தில் ஆல யத்தினை சூழ புல னாய் வாளர்கள் , சி வில் உ டையில் பொ லி ஸார் எ ன 20 க்கு மே ற்பட் டவ ர்கள் நின் றதினை அ வதானிக் ககூடிய தாவிருந்தது.

hey