வடக்கில் மாவட்டங்களுக்கு இ டையே போ க்குவரத்து க ட் டுப்பாடுகள் த ளர்வு!! வவுனியா பேருந்து நிலையத்தில் கு விந்த மக்கள்வடக்கு மாகாணத்தில் மா வட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து க ட்டுப் பாடுகள் த ள ர்த்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பே ருந்துகளில் போ க்குவரத்து செ ய்வதற்கு அ னு மதிக்கப்படுகின்றனர்.எனினும் வேறு மா காணங் களில் இருந்து வட மா காணத்திற்கு நு ழைவதற்கு கட் டுப்பா டுகள் தொடர்ந்து இ றுக்க மாக க டை ப்பிடிக்கப்படுகின்றது.

கொ ரோ னா பர வலை க ட்டுப்ப டுத்து வதற்காக மா வட்டங்களுக்கிடையிலான போ க்குவரத்து மு ற்றாக மாவ ட்டங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈ டுபடுவதற்காக த டை வி திக்கப்பட்டிருந்தது. எனினும் இ ன்று (18.05.2020) முதல் இந்த க ட்டுப் பாடுகள் த ளர்த்தப் பட்டுள்ளன.

இ துவரை கா லமும் தினமும் அரச , தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் பாஸ் உள்ளோர் மட்டுமே ப யணிக்க அனுமதிக்கப்பட்டனர். போ க்குவரத்து க ட் டுப் பாடுகள் இன்றையதினம் தொடக்கம் த ளர்த் தப்பட்ட நிலையில் வவுனியா பேருந்து நி லையத்தில் செ ல்வதற்காக பெருந்தளவிலான ம க்கள் அ வர்களது சொந்த இடங்கள் , பணியிடங்களுக்கு செல்வதற்காக வருகை த ந்துள்ளமையினை அ வதானிக்க கூ டியதாகவுள்ளது.

மேலும் வ வுனியா பே ருந்து நிலை யத்திலிருந்து தனியார் , அரச பேருந்துகள் சேவையில் ஈ டுபடுவதுடன் வவுனியாவிலிருந்து வ டமாகாணத்திற்குட்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மா வட்டங்களுக்கிடையிலும் பா லமோட்டை , போகாஸ்வேவ , வீரபுரம் ஊடாக செட்டிக்குளம் , பூவரசங்குளம் ஊடாக மெனிக்பாம் ஆகிய உள்ளூர் சே வைகளும் இடம்பெறுகின்றன

hey