வவுனியா தமிழ் மகா வித்தியாலய அதிபரின் முக்கிய அறிவிப்புவவுனியாவில்

வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை பார்வையிட முடியுமென பாடசாலையின் அதிபர் அறிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை புதிதாக இணைத்து கொள்வதற்கான நேர்முகத் தேர்வு இடம்பெற்றிருந்தது.

இதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களது விபரமே பாடசாலையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக பாடசாலை அதிபர் அறிவித்துள்ளார்.

hey