10 ஆண்டுகளுக்கு மேல் தோ_ழிகளாக இருந்த பெண்கள் கா_தலர்களாக மாறி வீட்டை விட்டு ஓ_ட்டம் : என்ன சிம்ரன் இதெல்லாம்ஆந்திராவில்………..

ஆந்திராவில் 21 வயது இளம் பெண்ணும், 20 வயது மதிக்கத்தக்க பெண்ணும், வீட்டை விட்டு வெளியேறி தி ருமணம் செ ய்து கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரிடையே க டு ம் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் காத்தூன். இவருக்கு 20 வயதில் சிம்ரன் என்ற மகள் உள்ளார். சிம்ரனும்,அதே மாநிலத்தைச் சேர்ந்த பார்வதி அம்மா என்பவரின் ம க ளா ன 21 வயது புஷ்பலதாவும் உ யி ர் தோ ழிக ளாக இருந்து வந்தனர்.

புஷ்பலதா கல்லூரி ப டி ப்பை பாதியில் நி று த்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.சிம்ரன் கல்லூரியில் முதல் ஆண்டு பட்டப்படிப்பு ப டித் து வ ந்தார். சிறுவயது முதலே தோழிகள் இரண்டு பே ரும் எப்போதும் ஒன்றாகவே சு ற்றிவந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மா யமா கினர். அவர்களை கா ணா மல் த வித்த பெற்றோர் கா வல் நி லையத்தில் பு கார் அளித்தனர். இந்நிலையில் புஷ்பா, மா ணவி சிம்ரனின் தா ய் க த்தூனின் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் கு று ந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தோழிகளாக இருந்த தங்கள் ந ட்பு, காதலாக மாறியதாகவும் தி ருமணமானால் ஒருவரையொருவர் பி ரிந்து க ணவன் வீட்டுக்கு செல்ல வேண்டுமே என்ற கலக்கத்தில் இ ருவரும் வீட்டை விட்டு வெ ளியேறி தி ருமணம் செ ய் து கொ ள்ள மு டி வெடுத் துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அழகிய பெண்ணாக இருந்த புஷ்பா தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தை ஆ ண் களை போல மாற்றிக் கொ ண்டதோடு, தனது கல்லூரி கா தலி சிம்ரனை தி ரு மணம் செ ய் து கொ ண் டதாகவும், தங்களை தேட வேண்டாம், நி ம் மதியாக வாழ வி டு மாறும் கூறியிருந்தார்.

இதனால் அ தி ர் ச்சியடைந்த பெற்றோர், இ ரு வ ரையும் மீ ட் டுத் த ரு ம்ப்படி கா வ ல் நி லையத்தில் பு கா ர் அ ளித் துள்ளனர்

சிம்ரனுக்கு க ண வ னாக மா றி யுள்ள பு ஷ்பா, தங்கள் புதிய வா ழ் க்கையை தொடங்குவதற்காக வீட்டில் இருந்து செல்லும் போதே 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

hey