தி ரு ம ண த் தி ற் கு பி ன் வ ர த ட்ச ணை கே ட் டு கொ டு மை ப் ப டு த் தி ய க ண வ ன் : இ ர ண் டு மா த த் தி ல் க ண வ னா ல் அ ர ங் கே றி ய கொ டூ ர ம்த மிழகத்தில்……..

த மிழகத்தில் தி ரு மணமான 2 மா த த் தி ல் பு து ப்பெ ண் உ யி ரை மா ய் த்து கொ ண்ட ச ம் பவம் தொ டர் பாக 2 பே ர் கை து செ ய் யப்ப ட் டுள் ளனர். க ட லூ ரை சே ர்ந் த வர் சு சி தா கி ரு பா லினி (25). இ வர் அ ர சு ஊ ழி ய ரா க ப ணிபு ரி ந்து வ ந்தா ர்.

இ வ ருக் கு ம் ச ந் தோ ஷ் கு மா ர் (28) என்பவருக்கும் கடந்த 30.8.2020 அன்று தி ரு ம ணம் ந டை பெற் ற து. தி ரும ண த் தின் போ து பெ ண் ணின் பெ ற் றோர் ஒ ரு கா ர், 45½ பவுன் ந கைக ள் ம ற்றும் சீ ர் வ ரிசை பொ ரு ட் களை ச ந் தோ ஷ் கு மா ரு க்கு கொ டுத் ததாக கூ ற ப்ப டுகிறது.

கடந்த சில நாட்களாக க ண வன்-ம னை வி இ டையே அ டி க்க டி த க ரா று ஏ ற்ப ட்டு வ ந் ததா க தெரி கி றது. மே லு ம் ச ந் தோஷ் கு மார், அ வ ர து தா ய் இ ந் தி ரா (50) மற்றும் கு டும்பத்தினர் சுசிதா கி ரு பா லி னியிடம், பெ ற் றோ ர் வீ ட் டில் இருந்து கூ டு தல் வ ர தட் ச ணை வா ங் கி வ ரு ம்ப டி கே ட் டு அ வ ரை கொ டு மை ப் ப டு த் தி வந் த தா க கூ ற ப்ப டு கி றது.

இ த னால் க ண வ னி ன் உ ண் மை யான கோ ர மு க த்தை அ றி ந்த சு சிதா வே த னை ய டை ந் தார். இ ந்த நி லை யி ல் நே ற்று கா லை ச ந் தோ ஷ் கு மா ரி ன் கு டு ம் ப த் தி னர், ஆ று முகத் தை தொ டர்பு கொ ண் டு சு சிதா கி ருபாலினி தூ க் கு ப் போ ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண் ட தாக த க வல் தெ ரி வி த் தனர்.

இதை கே ட் டு அ தி ர்ச் சி அ டை ந்த ஆ று முக ம் மற்றும் அ வரது கு டு ம் ப த்தினர் ப தறி ய டி த் துக் கொ ண் டு ச ந்தோ ஷ் கு மாரின் வீ ட் டுக்கு வந்து, அங்கு இ ற ந்து கி ட ந்த சு சிதா கிரு பாலி னி யின் உ ட லை பா ர் த் து க த றி அ ழுத னர். ச ம் ப வம் கு றி த்து த க வ ல றி ந் த பொ லிசா ர் சுசிதா கிருபா லி னியி ன் உ ட லை கை ப் பற் றி பி ரே த ப ரி சோ த னை க் கா க அ ர சு ம ரு த்து வ ம னை க்கு அ னு ப் பி வை தன ர்.

இ த ற் கிடை யே சுசிதா கி ருபா லி னியி ன் உ ற வின ர்கள் ஏ ரா ள மா னோ ர் க ட லூர் அ ரசு ம ரு த்து வ ம னை யின் பி ண வ றை மு ன் பு ஒ ன் று தி ரண் ட ன ர். மே லு ம் ஆ று முகம், இது தொ டர் பி ல் பொ லி ஸ் பு கா ர் கொ டு த் தார்.

அ தன் பே ரி ல் பொ லி சா ர் சு சி தா கி ரு பா லினி யின் த ற் கொ லைக் கு கா ர ண மா ன ச ந் தோ ஷ்கு மா ர், இந் தி ரா ஆ கி யோ ரை கை து செ ய் து வி சா ர ணை ந ட த் தி வரு கி ன் ற னர்.

hey