ம ரு ம க ளை வி ஷ ம் வைத்து கொ ன் ற கு டு ம் ப த் தி ன ர் : வெளி யாகி ய அ தி ர் ச் சி த க வ ல்இந்தியாவில் க ண வ ன் கொ லை செ ய்ய ப்ப ட்ட 1 மா தத் தில் அவ ர் ம னை வி யை கு டு ம் பத் தா ரே வி ஷ ம் கொ டுத் து கொ லை செய்த ச ம் ப வம் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது.

பீ காரை சே ர் ந்தவர் மண்ணி குமார். இவ ர் ம னை வி லலி தா தேவி (29). கு மார் ஒரு மா த த்துக்கு முன் னர் ம ர் ம நப ர்க ளா ல் கொ லை செ ய் யப்ப ட்டார்.

இதையடுத்து அவர் பெ யரி ல் உ ள்ள காப் பீ ட்டு தொ கை ரூ 15 லட் சம் ல லி தா வு க்கு கொ டு க் கப்ப ட இருந்தது.

இ ந்த சூ ழலில் லலிதா நேற்று வீட் டி ல் மர் ம மா ன மு றை யில் இ ற ந்து கி டந்தா ர். அவ ர் ச ட ல த் தை பொ லி சா ர் கைப் பற் றி பி ரே த ப ரி சோ த னைக்கா க ம ரு த் துவ ம னைக்கு அனு ப் பி வைத்தனர்.

இது கு றி த்து லலி தாவி ன் ச கோ த ரர் கூ றுகை யி ல், ல லிதா வு க்கு வ ர வே ண் டிய கா ப் பீ டு ப ண த் தை தாங்கள் அ பக ரித் து கொ ள்ள அ வ ர் க ணவர் கு டும் பத் தார் தி ட் டம் போ ட் டனர்.

அவரை தொ ட ர்ந் து கொ டு மை ப் படு த் தி வ ந்த தோ டு, வா யி ல் வ லுக் க ட்டா யமாக வி ஷ த் தை ஊ ற் றி கொ லை செ ய் துள் ள னர் என கூ றி யுள் ளார்.

இதை தொடர்ந்து பொலிசார் ல லி தா வின் மா மி யார், மா ம னார் உ ள் ளி ட் ட 6 பேர் மீது வ ழ க் குப் ப தி வு செய்து விசார ணை நட த்தி வ ரு கின் றனர்.

hey