உயர்தர பரீட்சையில் கணக்கியல் பாடத்திற்கு கணிப்பாண்கள் பயன்படுத்த அனுமதிஉயர்தர பரீட்சையில்

கல்விப்பொதுத்தாராதர உயர்தர பரீட்சையின் கணக்கியல் பாடத்திற்கு கணிப்பாண்கள் பயன்படுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் முதற்தடவையாக அனுமதி வழங்கியுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ். பிரணவதாசன் எமது செய்தி பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.

hey