வா ழ் க் கையில் பல கனவுகளோடு திருமண வாழ்க்கையை ஆரம்பித்த இளம் ஜோடிகள் : திருமணமாகி சி றி து நா ட் க ளில் ந ட ந் த ப ரி தா ப ச ம் ப வ ம்இந்தியா….

இந்தியாவில் தி ரு மணமான இளம் ஜோடி சா லை வி ப த்தி ல் உ யி ரிழ ந்த ச ம் ப வம் சோ க த் தை ஏ ற் படு த் தியுள்ளது.

மாங்களூரை சேர்ந்தவர் ரயன் (26). இவருக்கும் ப்ரியா (26) என்ற பெ ண் ணுக் கும் சில மா த ங் களுக்கு மு ன் னர் தி ரு மணம் ந டைபெ ற் றது.

இருவருமே த னியா ர் ம ருத் து வமனையில் ப ணி புரிந்து வ ந் தனர். த னியாக வீடு எடுத்து த ங் கியிரு ந் த த ம்பதி ஒன்றாக பணிக்கு செ ல் வ தை வ ழ க்க மா க கொ ண் டிரு ந் தனர்.

அப்படி ப ணி மு டிந் து சில தினங்களுக்கு முன்னர் ரயன் மற்றும் ப்ரியா பை க் கில் வீ டு திரும்பி கொ ண் டிரு ந் தனர்.

அப்போது பா ல த் தின் மீ து சென்று கொண்டிருந்த போது வே க மாக வந்த லொறி பைக் மீது மோ தி யது. இதில் ரயன் மற்றும் ப்ரியா ஆகிய இருவரும் சில மீட்டர்கள் இ ழு த் து செ ல் லப் ப ட்டனர். இந்த ச ம்ப வ த்தி ல் ப்ரியா இ ர த்த வெ ள் ள த் தில் ச ம் பவ இ ட த்தி லே யே உ யி ரி ழந் தா ர்.

ம ருத் து வ மனை க் கு கொ ண் டு செ ல் லும் வழியில் ரயன் உ யிரி ழ ந் தார். த ங் கள் ம ண வா ழ்க்கையை பல்வேறு க ன வு க ளோடு தொடங்கிய ரயன் – ப்ரியா ஜோ டி இ ள ம் வய தில் உ யி ரி ழந் த து அவர்களின் கு டு ம்ப த் தாரை ப ல த்த சோ க த்தி லும் அ தி ர்ச் சி யி லும் ஆ ழ் த் தி யுள்ளது.

இந்த ச ம் ப வ ம் தொ ட ர்பா க பொ லி சா ர் வ ழ க்கு ப தி ந்து வி சா ரி த்து வருகின்றனர்.

hey