வவுனியாவில் முதியோர் கொ டுப்பனவில் மோ சடி கு ற்ற ச்சா ட்டு: கிராம அலுவலர் மீது வி சார ணைவவுனியாவில் மு தியோர் கொ டுப்பனவில் மோ சடி இ டம்பெற்றுள்ளதாக செய் யப்பட்டுள்ள மு றைப்பாட்டை யடுத்து கு றித்த கி ராம அலுவலர் எதி ராக வி சா ரணைகள் மு ன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் முதியோர் கொடுப்பனவின் போது முதியவர் ஒருவருக்கு கொ டுப்பனவு வ ழங்கப்படாது அ வரது பெயரில் வந்த கொடுப்பனவை கிராம அலுவலர் பெற்றுக் கொண்டதாக பா திக்கப்பட்டவரின் மக னால் நாளைய தேசம் மக் கள் கு றைகேள் அமை ப்பின் ஊ டாக மாவட்ட அரச அதிப ரிடம் மு றைப்பாடு செ ய்யப்பட்டிருந்தது.

அத்துடன், குறி த்த பணத்தை கேட்ட போது கிராம அலுவலர் அதனை இ ராணு வத்திற்கு அ னுப் பியுள்ளதாக தெ ரிவித் ததாகவும் குறித்த மு றைப்பாட்டில் தெ ரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த மு றைப்பாடு தொ டர்பில் இ ராணு வத்தினர் வி சாரணை களை மு ன்னெடுத்துள்ளதாக நா ளைய தேசம் மக்கள் கு றைகே ள் அமைப்பினர் தெ ரிவித்துள்ளதுடன், மாவட்ட செ யலகத்தினரும் வாக்கு மூ லங்களைப் பெற் று வி சாரணைகளை ஆரம் பித்து ள்ளதாக தெரிவித்துள்ளனர்

வவுனியாவில் 5000ரூபா முதியோர் கொடுப் பணவில் மோச டி இட ம்பெற் றுள்ளதாக க டந்த 12ம் திகதி அர சாங்க அ திபரிடம் மு றைப்பாடு மேற் கொண்ட ப டங்கள் , கா ணோளிகள் இ ணைக்க ப்பட்டுள்ளன


hey