க ண வணு டன் க ல கல ப்பாக சென் ற ம னை வி : கண் ணி மை க் கும் நே ர த் தில் ந ட ந்த து ய ர ம்இந்தியா…………

இ ந் தியா வில் க ண வனு ட ன் பைக்கில் சென்ற ம னை வி வி ப த் தில் உ யி ரிழ ந் து ள்ளா ர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் ம னை வி ரூபி. தம்பதிக்கு இரண்டு கு ழ ந் தைக ள் உ ள்ளனர்.

ஜிதேந்திரா லக்னோவில் காய்கனி வியாபாரம் செ ய்து வந்தார். இந்த நிலையில் ம னை வி ம ற் றும் கு ழ ந் தை களை கா ண ஜிதேந்திரா கிராமத்துக்கு வந்தார்.

பின்னர் ம னை வி கு ழ ந் தைக ளை பை க்கில் உ ட்கார வைத்து கொண்டு வெளியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் எதிரில் வந்த கார் ஜிதேந்திரா பைக் மீ து வே க மா க மோ தி யது.

இதில் நால்வரும் தூ க் கி வீச ப் ப ட்டனர், பின்னர் அவர்கள் ம ரு த் துவ ம னை க்கு தூ க் கி செ ல் ல ப்ப ட் டனர்.
அங்கு சி கிச் சை ப ல னின் றி ரூபி உ யி ரிழ ந் தார், மற்றவர்கள் சிறிய காயத்துக்கு சி கிச் சை பெற்றனர்.

சில நிமிடங்களுக்கு முன்னர் தன்னுடன் சிரித்து பேசி கொண்டிருந்த ரூபி இ ர த்த வெ ள் ளத் தி ல் ச ட லமா க கி ட ந்த தை கண்டு ஜிதேந்திரா க த றி அ ழு த து கா ண்போ ர் ம ன தை க ல ங்க டி த்தது

இந்த வி ப த் து ச ம் பவ ம் தொ ட ர்பாக பொ லி சார் வி சா ரணை ந ட த்தி வருகின்றனர்.

hey