வடபகுதி நோக்கி சென்ற க டற்ப டை யினரின் வாகனம் வ வுனியா கனகராஜன்குளம் பகுதியில் கோ ர வி பத்துவவுனியா க னகராயன்குளம் ப குதியில் இன்று (15.05.2020) மாலை 3.30 மணியளவில் க டற்ப டையின ரின் பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு வி பத் துக்குள்ளானது.

தென்ப குதியிலிருந்து வ டபகுதி நோக்கி கட ற்ப டையினரை ஏற்றுக்கொண்டு பயணித்த கடற்படையினரின் பேருந்துடன் கனகராயன்குளம் பகு தியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மற்றும் லொறியும் மோ து ண்டு வி ப த்து க்குள்ளாது.

கனராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள S வடிவ பா தையடியில் இவ் வி பத் துச் சம் பவம் இடம்பெற்றுள்ளது.

ச ம்பவ இ டத்திற்கு வி ரைந்த கனகராயன்குளம் போ க்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மே லதிக வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ் வி ப த்துச் ச ம்பவத்தில் க டற்ப டை யினரின் பே ருந்தின் பி ன்பகுதி சே தம டைந் துள்ளதுடன் ப ட் டா ரக வா கனத்தின் மு ன்பகுதி யும் , லொ றியின் மு ன்பகுதியில் சி றிய இ டமும் சே தமடைந்துள்ளதுடன் எவ்வித உ யிரா பத் துகளும் இ டம் பெற வில்லை

hey