யாழில் கு ணம டைந்தவ ர்களுக்கு மீ ண்டும் கொ ரோ னா அ றி கு றிகள் ! வை த்தி யர் ச த்தி யமூ ர்த்தி வெ ளி யிட்ட த கவல்யாழில் கு ணம டைந்தவ ர்களுக்கு மீ ண்டும் கொ ரோ னா அ றி கு றிகள் ! வை த்தி யர் ச த்தி யமூ ர்த்தி வெ ளி யிட்ட த கவல்

கொ ரோ னா சி கிச் சை பெ ற்று கு ணமடைந்த நி லை யில் யா ழ்ப்பாணம் திரும்பிய 5 பே ருக்கு மீ ண்டும் கொ ரோ னா அ றிகு றிகள் உ ள்ளதாக யா ழ்.போதனா வை த்திய சாலைப் ப ணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரி வித்துள்ளார்.

கடந்த மா தம் தொ ற் று உறு திப்படுத்தப்பட்டு சி கிச் சை பெற்ற பி ன் னர் வீடு திரும்பிய அ ரியாலை யைச் சே ர்ந்த ஐ வருக்கே இவ் வாறு கொ ரோ னா அ றிகு றி கள் உ ள்ள தாக அ வர் குறி ப்பிட்டுள்ளார்.

அ டை யாளம் கா ணப்பட்ட அ னை வ ரும் கட ந்த மாதம் தொ ற்று உ று திப்படு த்தப்பட்ட நிலை யில் சி கிச்சை பெ ற்று இ ரண்டு கிழமைக்கு முன்னர் வீடு திரும்பிய நிலையில் நேற்றைய ப ரிசோ தனை யில் இவர் களில் ஐ வருக்கு வை ரஸ் தொ ற்றின் தா க்கம் இன்னமும் சிறி தளவி ல் காண ப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, இ வ்வாறு இனம் கா ணப்பட்டவர்கள் தொட ர்ந்தும் இ ரண்டு கிழ மை அ வர்களது வீ டுகளி லேயே த னிமை ப்படு த்தலிலில் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இவ்வாறு அ றி குறிகள் தென் பட்ட வர்களுக்கு இர ண்டு கிழ மையின் பி ன்னர் மீ ண்டும் PCR ப ரி சோ த னை மேற்கொ ள்ள ப்பட வே ண்டும் என நோ ய் தொ ற் று த டு ப்பு நிபு ணர் கள் தெ ரிவித்துள்ளனர்.

இ தேவே ளை நேற் றையதினம் 27 பே ரு க்கான பரி சோத னைகள் யாழ். போ த னா வை த்திய சாலை ஆ ய்வு கூ டத்தில் மே ற்கொள்ள ப்பட் டிருந்தமை கு றிப்பிட த்தக்கது.

hey