பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொ ள்ளும் அ திகாரம் அ திபருக்குதே சிய பாடசாலைகளின் இடைநிலை தர மா ணவர்களை இ ணைத்துக் கொ ள்ளும் அ திகாரம் அ ந்தந்த பா டசாலைகளின் அ திபர்களுக்கு வ ழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வருடம் முதல் இந்த வே லைத்திட்டத்தை செ யற்படுத்துவதற்கு த ங்கள் அமை ச்சு ந டவடிக்கை மே ற்கொ ள்வதற்கு தங்கள் அமைச்சு அ வதா னம் செ லுத்தி யுள்ளதென கல்வி அ மைச்சின் செ ய லாளர் என்.எச்.சித்ரானந்த தெ ரிவித்துள்ளார்.

தேசிய பா டசா லைகளில் 1,5 மற்றும் 6ஆம் தர மா ணவர்களை த விர்த்து ஏனைய வ குப்புகளில் மா ணவர்களை இ ணை த்துக் கொள்ளும் அ திகாரம் தற்போது கல்வி அமைச்சின் செயலாளரிடமே உள்ளது.

பல் வேறு மு றையின் கீழ் மா ணவர்களை இ ணைத்துக் கொள்ளும் அ திகாரத்தை அதிபரிடம் வழ ங்குவதற்கும், அது தொடர்பிலான வேலைத்திட்டங்களை எதிர்வரும் காலங்களில் தேசிய பாடசாலைகளின் அதிபர்களிடம் சு ற்றறிக் கை கள் மூ லம் அ றிவிப்பதற்கு அ வதானம் செ லுத்தப்பட்டு ள்ளதாக க ல்வி அ மைச்சின் செ யலாளர் மே லும் தெரிவித்துள்ளார்.

கல்வி அ மை ச்சிற்கு பொ து மக்கள் நா ட்களில் அ திகமாக இ டை நிலை த ரத்தி ல் மா ணவர்களை சே ர்ப்பதற்காகவே பெற்றோர் வருகின்றனர்.

சில நாட்களில் 2000 பேர் வரையில் தங்கள் அமைச்சிற்கு வருபவதாகவும், பா ரிய அ ளவி லானர்வகள் தங்கள் அ வசியத்தை நிறைவேற்றிக் கொள்ளாமல் திரும்பி செல்ல நே ரி டுவதாகவும் கல்வி அ மைச்சின் செ யலாள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமைகளை க ருத்திற் கொ ண்டு அ தற்கான அ திகாரத்தை தே சிய பா டசாலைகளின் அதி பர்களிடம் ஒ ப்படைப்பதற்கு அ வதான ம் செ லுத்தப் பட்டுள் ளதாக க ல்வி அ மைச்சின் செ யலாளர் மே லும் தெ ரிவித்துள்ளார்.

hey