பேருந்துகளில் சென்றால் எவ்வாறு கொ ரோ னா வை ர ஸ் ஏ ற்படும்? பொ து மக் களுக்கு எ ச்ச ரிக்கைபேருந்துகளில் பயணிகள் பயணிக்கும் போது கொ ரோ னா வை ர ஸ் தொ ற் று எவ்வாறு பர வும் என்பது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரினால் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பேருந்துகளில் பயணிக்கும் போது ஜன்னல்களை திறந்து வைத்தால் பேருந்துக்குள் வரும் காற்றினால் அதிக கொ ரோ னா ஆ ப த்து பின் ப க்க ஆ சனங்க ளில் உ ள்ள வர் களுக்கே ஏ ற்படும். அ த்துடன் பி ன்பகுதி க்கு செல்லும் கா ற்றும் மீண்டும் சுற்றி பேருந்தின் முன் பகுதிக்கு வரும்.

எனவே ஒரு கொ ரோ னா தொ ற்று நோ யாளி பே ருந்தில் இருந்தால் அவர் தும்மும் போது பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் பா திப் பு ஏற்பட கூடும் என அந்த ஆ ய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பே ருந்தில் நின்றுக் கொண்டு சென்றால் வைரஸ் தொ ற் றுக்குள்ளாகும் எண்ணிக்கை பெ ருமளவில் அ திகரிக்கும் ஆ பத்துக்குள் உள்ளது.

பேருந்துககளில் ஆ சனங் களின் எண் ணிக்கைக்கு பய ணிகளை அ ழைத்து செ ன்றால் அனைத்து பயணிகளும் முக க வசம் அணிந்திருந்தல் வேண்டும். அத்துடன் கி ருமி நா சினி மூல ம் கைக ளை சு த்தப்படுத்திக் கொ ள்வது கட் டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

hey