வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் தி ருட்டுவவுனியாவில்

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்னால் நி றுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருட்டுப் போயுள்ளது.

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமகா வகையைச் சேர்ந்த FZ ரக NP-BGJ-9562 இலக்க மோட்டர் சைக்கிளே நேற்று இரவு இவ்வாறு தி ருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிதம்பபுரம் பொலிசில் உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட மு றைப்பாட்டுக்கு அமைய வவுனியா கு ற்றத்த டுப்பு பிரிவு பொலிசரால் வி சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

hey