மீண்டும் நாடு முழுவதும் ஊ ரடங்கு; சற்று முன்னர் வெளியான அறிவிப்புஸ்ரீலங்காவில் மே 17 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஊ ரடங்குச் ச ட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொ ரோனா தொ ற்று கா ரணமாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊ ரடங்குச் ச ட்டம் ப டிப்படியாக த ளர்த்தப்பட்டு தற்போது கொழும்பு கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊ ரடங்குச் ச ட்டம் கடந்த 11 ஆம் திகதி த ளர்த்தப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் 17 ஆம் மீண்டும் நாடு தழுவிய ரீதியில் ஊ ரடங்குச் ச ட்டம் அ முல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊ ரடங்குச் ச ட்டம் மறு அ றிவித்தல் வ ரை தொடரும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அ முலாகும் ஊ ரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். பின்னர் 17 ஆம் திகதி ஞாயிறு நாடு முழுவதும் ஊ ரடங்குச் ச ட்டம் அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா தவிர இதர அனைத்து மாவட்டங்களிலும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு த ளர்த்தப்படும் ஊ ரடங்கு 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகி காலை 5 மணிக்கு தளரும்.

ஊரடங்கு அமுலில் இருந்தாலும் அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

hey