மின்சார கட்டணம் செலுத்துவதற்கு விசேட சலுகைமின் பா வனையாளர்களுக்கான மாதாந்த மி ன்சார கட்டண பட்டியலுக்கு நியாயமான சலுகை காலத்தை வழங்குவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மி ன்சார சபை மற்றும் இலங்கை தனியார் மி ன்சார நிறுவனம் (லெகோ) ஆகியவை இணைந்தே இத்தீர்மானங்களை எடுத்துள்ளன.

ஊ ரடங்கு அமு லில் இருந்த காலத்தில் மின் சார கட்டண பட்டியல் பெறப்படாவிட்டாலும் அரச மற்றும் தனியார் மி ன் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக மி ன்சாரத்தை வழங்கி வருகின்றன.

பாவனையாளர்களின் மி ன்சார கட்டண பட்டியலை தயாரிக்கும் போது அதிகபட்ச சலுகையை உறுதி செய்யவே இப்பரிந்துரைகள் செயற்படுத்தப்படவுள்ளன.

hey