வவுனியாவில் இடம்பெற்ற வி ப த்தில் இளைஞர் ஒருவர் ப டுகா யம்வவுனியாவில்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன மோ தி வி பத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் கா யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று(19.10.2020) மாலை இடம்பெற்ற இவ் வி பத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, புளியங்குளம் பகுதியில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிளும், உழவு இயந்திரமும் மோ தி வி பத்துக்குள்ளானது.

குறித்த வி பத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த செபஸ்தியான் சுரேஸ் என்ற இளைஞன் ப டுகா யமடைந்த நிலையில் வவுனியா வை த்தியசாலையில் சி கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் வி பத்து குறித்து புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

hey