வவுனியாவில் ப டுகா யம டைந்த நிலையில் சி கிச் சை பெற்று வந்த நபர் சி கிச் சை ப லனின்றி உ யி ரி ழந்தார்வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கர்வளவு கிராமத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 17ஆம் திகதி இருவர் வெ ட் டி க் கொ ல் லப் பட்டிருந்த நிலையில், அங்கிருந்து ப டுகா யத்துடன் மீ ட்கப் பட்டவரும் இன்று (19.10.2020) காலை சி கி ச்சை ப ல னின்றி உ யிரிழந்துள்ளார்.

கடந்த இரு நாள்களாக வவுனியா ம ருத்துவமனையின் அதி தீ வி ர சி கி ச்சைப்
பிரிவில் சி கிச் சை பெற்று வ ந்த அவர் சி கிச் சை ப லனின்றி இ ன்று உ யிரி ழந்துள்ளார்.

முல்லைத்தீவு கரிப்பட்டமு றிப்பைச் சேர்ந்த சுப்பிரமணியம் சிவாகரன் என்பவரே உ யிரிழ ந்துள்ளார்.

மாணிக்கர்வளவு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கோபால் குகதாசன் (வயது-40), கரிப்பட்டமுறிப்பைச் சேர்ந்த சிவனு மகேந்திரன் (வயது-34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.

இந்தக் கொ லை ச் சம்பவம் தொடர்பாக மாணிக்கர்வளவு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஓமந்தைப் பொலிஸாரால் கை து செய்யப்பட்டு வி சாரணைகள் இட ம்பெற்று வ ருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

hey