பு கைப்பி டிப்போ ரிடம் தீ விரம் காட்டும் கொ ரோ னா வை ரஸ் – உ யிர் போ கும் அ பாயம்பு கைப்பி டிப்பவர்கள் மற்றும் சி கரட் பயன்படுத்துவோர் உட்பட ஏற்கனவே பு கைப்பிடித்துள்ளவர்களுக்கும் கொ ரோனா வை ரஸ் தனது தீ விரத்தை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதன் மூலம் உ யிரிழக்கும் ஆ பத்து குறிப்பிடத்தக்களவு அதிகம் எனவும் கலிபோர்னியாவின் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

பு கைப்பி டித்தல் கொ ரோனா வை ரஸ் நோ ய் உ ச்சமடைவதில் கு றிப்பிடத்தக்களவு ஆ பத் துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பு கை யிலை க ட்டுப்பா ட்டு ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நிலையத்தின் ம ருத்துவர் பேராசிரியர் ஸ்டென்டன் கிளென்டிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

19 ஆய்வு கட்டுரைகள் ஊடாக ஆ ராயப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பு கைப்பி டிக்காத 17.6 வீதத்துடன் ஒப்பிடும் போது பு கைப்பி டிப்போ ரில் 30 வீதமானோருக்கு கொ ரோனா வை ரஸ் மிக மோ சமான வ கையில் ப ரவுவதாக க ண்டறியப்பட்டுள்ளது.

பு கை ப்பி டிக்காதவர்களை விட பு கைப்பி டிப்பவர்களுக்கு கொ ரோ னா வை ரஸ் தொ ற்று ஆ பத்து அதிகம் இருப்பதாக இதன் மூலம் தெரியவந்துள்ளது.

hey