வவுனியாவில் அனுமதியின்றி கிரவல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர்கள் மீ ட் புவவுனியாவில்

வவுனியா நகரில் அ னுமதிப்பத் திரம் இன்றி கிரவல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை வவுனியா பொ லிசார் நே ற் று கை ப் ப ற் றி யு ள் ள ன ர்.

அண்மையில் வவுனியா நகரில் அதிகளவிலான கி ரவல் க ட த் த ல் இ டம்பெறு வதாக தெ ரியவந்த நிலையில் அதனை க ட்டுப்ப டுத்த ந டவடிக்கை எடுக்கும் முகமாக வவுனியா பொ லிஸார் வி சே ட ரோ ந் து ந டவடிக் கையில் ஈ டுபட்டிருந்தனர்.

அதன் போது செட்டிக்குளம் நேரியகுளத்தில் இருந்து அ னுமதியின்றி கி ரவல் ஏ ற்றி வ ந்த இ ரண்டு டி ப்பர்கள் கை ப் ப ற் ற ப் ப ட் டு ள் ள ன. கு றித்த இ ரண்டு டி ப்பர் வா கன சா ரதிகளையும் பொ லிஸார் கை து செ ய்துள் ளனர்.

hey