திருமண வாழ்வை கனவுகளோடு தொடங்கிய கணவன்..! திருமணமான மறு நாளே க ண்ட அ திர் ச்சி காட்சி..!சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 27). இவருக்கும் சுவேதா (வயது 20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நி ச்ச யிக் கப்பட்டு நேற்று முன் தினம் கோவிலில் திருமணம் நடந்தது.

திருமண வாழ்க்கையை பல கனவுகளோடு செல்வக்குமார் தொடங்கிய நிலையில் புதிதாக கட்டிய வீட்டில் புதுமண தம்பதிகள் கு டியே றினர். இந்தநிலையில் புதுப்பெண் அவரது கணவரிடம் அருகில் உள்ள பழைய வீட்டில் உள்ள தனது செல்போனை எடுத்து வரும்படி கூறினார்.

இதையடுத்து போனை எடுத்து வருவதற்காக செல்வக்குமார் சென்றார். அப்போது சுவேதா புது வீட்டின் கதவை அ டைத்து ள்ளார். இதைக் கண்டு அ திர் ச்சிய டைந்த செல்வக்குமார் கதவை திறக்கும் படி கூறியுள்ளார்.

ஆனால் சுவேதா கதவை திறக்கவில்லை. இதையடுத்து செல்வக்குமார் கதவை உ டைத்து உள்ளே சென்றபோது வீட்டின் த ற்கொ லை முயற்சியில் ஈ டுபட்டு ள்ளார்.

இதை பார்த்து பின்னர் செல்வக்குமார் உறவினர்கள் உதவியுடன் அவரை மீ ட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் ப ரிசோ தித்த போது, ஏற்கனவே சுவேதா இ ற ந்து விட்டதாக கூறியுள்ளனர்.

hey